No products
Vavuniya Gifts.com is providing the service to convey your gifts to your love ones with your choice of time and location in Vavuniya. You can consume many gift items and some other attached services and also you can get some items and services which is not listed in our website.
We have partnership with some well-known commercial firms in Vavuniya in order to provide the best service for our customers’ satisfaction.
VavuniyaGifts.com is using world prominent and effective PayPal payment service. All of Your payment transaction would be accepted only trough the PayPal to ensure the safe payment.
Vavuniya Gifts.com is operated by Luxmy Gifts (2nd lane, SanthasollaiRoad, Maharambaikulam, Vavuniya, 43000, Sri Lanka) which is a legally registered business firm.
Our mission is ensuring well-satisfied service to our customers. Please send your opinions about our service through contact us -> form.
VavuniyaGifts.com இணையத்தளமானது, உலகின் எப்பகுதியிலிருந்தும், வவுனியாவில் வசிக்கும் அன்புள்ளம் கொண்ட உங்கள் உறவுகளுக்கு, உங்களின் இதயம் கனிந்த பரிசுப்பொருட்களை நீங்கள் விரும்பிய தினத்தில் விரும்பியநேரத்தில் அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவையினை வழங்கிவருகின்றது.
எமது இணையத்தளத்தினூடாக பல்வேறுவகையான பரிசுப்பொருட்கள் மற்றும் சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். எமது இணையத்தளத்தில் அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளை எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.
VavuniyaGifts.com இணையத்தளமானது, வவுனியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது. இதனால் நீங்கள் எமது சேவையூடாக தரமான பொருட்களை மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளமுடியும்.
VavuniyaGifts.com இணையத்தளமானது, PAYPAL எனும் உலகின் பாதுகாப்பான மற்றும் முதற்தரம்வாய்ந்த இணையவங்கிச்சேவையினை தன்னகத்தே கொண்டுள்ளது. உங்களது பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் PAYPAL இன் ஊடக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
எமது சேவையினை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் இருப்பின் எம்முடன் தொலைபேசி மூலமாகவோ அல்லது VIBER மூலமாகவோ உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
VavuniyaGifts.com இணையத்தளமானது, Luxmy Gifts (2nd lane, SanthasollaiRd,Maharambaikulam, Vavuniya, 43000, Sri Lanka) எனும் உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட வியாபார நிறுவனத்தினால் இயக்கப்பட்டு வருகின்றது.
எமது VavuniyaGifts.com இணையத்தளத்தின் ஊடாக மிகச்சிறந்த திருப்திகரமான சேவையினை நாம் உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கம். எமது சேவை தொடர்பான உங்களது கருத்துக்களை Contact us > Form பகுதியூடாக எமக்கு அனுப்பிவைக்கவும்.
Vavuniya Gifts.com අන්තර්ජාලය,ලෝකයේ කොහේ හෝ සෑම තැනකම ජීවත් වන ඔබගේ ආදරණීයයන් සඳහා ඔබ ලබා දීමට බලාපොරොත්තු වන සියලුම ත්යාග භාණ්ඩ නිවසටම ගෙනැවිත් දීමට අපි බැදී සිටිමු.
ඔබට අවශ්ය වන්නා වූ සියලුම ත්යාග භාණ්ඩ අප අන්තර්ජාලය හරහා ලබා ගැනීමට හැකි වන අතරම,අප සතුව නොමැති නම්,කිසිදු අපහසුවකින් තොරව වෙනත් මාර්ගයකින් හෝ ඔබ අතටම ඔබට අවැසි සේවය නොපමාව ලබා දීමට අප බැදී සිටිමු.
Vavuniya gifts.com අන්තර්ජාලය වවුනියාවේ ඇති අති විශාලතම අන්තර්ජාල පහසුකම සමඟ සම්බන්ධ වී වැඩ කටයුතු සිදු කරන බැවින්, ඔබට අවශ්ය සියලු ත්යාග භාණ්ඩ උසස් තත්වයෙන් යුතුව ඉතා පහසු මිල ගණන් යටතේ ලබා ගැනීමට හැකි බවට අප සහතික වෙමු.
Vavuniyagift.comඅන්තර්ජාලය, ලෝකයේ ඇති විශ්වාසනීයම සේවාවක් වන PAYPAL ගෙවීම් ක්රමය භාවිතා කරන අතර ඒ හරහා ඔබගේ ගෙවීම් කටයුතු ඉතා පහසුවෙන් හා විශ්වාසනීය ලෙස සිදු කල හැක.
අපගේ සේවාව පිළිබඳ අපැහැදිලි බවක් ඇති නම්, ඔබට අප හා දුරකතනයෙන් හෝ VIBER හරහා හෝ සම්බන්ඳ වී තොරතුරු දන ගත හැක.
Vavuniyagifts.com අන්තර්ජාලය, Luxmy Gifts (2nd lane, SanthasollaiRd,Maharambaikulam, Vavuniya, 43000, Sri Lanka) යටතේ ලියාපදිංචි වී ව්යාපාර කටයුතු කරගෙන යන බව මින් ඔබට දැනුම් දෙමු.
අපගේ vavuniyagifts.com අන්තර්ජාලය සම්බන්ධයෙන් ඔබගේ අදහස් හා යෝජනා ඇතොත් contact us >From යොමු කරන්න.